இந்திய இன்னிங்ஸ்
இந்திய அணி 37 ஓவரில் 2விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் (0), கோலி (61) அவுட்டாகாமல் உள்ளனர்.
அவுட்! ரோஹித் ஷர்மா (கே) ஸ்டார்க் (ப) ஜாம்பா 119(128) [4-8 6-6]
இந்திய அணி 34 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (116), கோலி (46) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 30 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (94), கோலி (27) அவுட்டாகாமல் உள்ளனர்.
ரோஹித் ஷர்மா சதம்!
இந்திய அணி 28 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (94), கோலி (27) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 26 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (86), கோலி (23) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 21 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (69), கோலி (12) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 15 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (50), கோலி (4) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (41), ராகுல் (14) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (9), ராகுல் (5) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்திய அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து ள்ளது. ரோஹித் ஷர்மா (5), ராகுல் (0) அவுட்டாகாமல் உள்ளனர்.
ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.