நிர்பயா வழக்கு: நாளை தூக்கிலிருந்து தப்பிய குற்றவாளிகள் March 02, 2020 • G. SAKTHIVEL நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு நிலுவையில் உள்ளதால் நாளை தூக்கிலிடப்பமாட்டார்கள் என டெல்லி விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.